தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் 2020
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் 2020 தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலை சிறப்பை உலக்கு பெருமைமிகு தமிழரின் அடையாளம். இந்த கோவில் பெருவுடையார் கோவில், பெரிய கோவில், பிரகதீஸ்வரர் கோவில், ராஜாஜேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவில் எழில்மிகு தோற்றம். பெரிய கோயில் கும்பாபிஷேகம் 1996-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 23 ஆண்டுகளுக்குப்பிறகு வரும் வருடம் 2020-ல் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறையும், இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகின்றன. தஞ்சாவூர் பெரியகோயில் உலகப் புகழ்பெற்று விளங்கி வருகிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் எழில்மிகு தோற்றத்துடன் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. பெரிய கோயிலைக் காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் பெரிய கோயிலின் பிரமாண்டத்தைப் பார்த்து வியப்படைந்து செல்கின்றனர். தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள்: கும்பாபிஷேக நிகழ்ச்சியின் தொடக்கமாக யாகசாலை பூஜைகள் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் கால யாக
Comments